நீலகிரி - தமிழ் திசை
ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி, மக்களுக்காக அறக்கட்டளை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி
100 பேருக்கு பரிசுத் தொகுப்புகள், 200 பேருக்கு மதிய உணவு
பத்திரிகையாளர்கள் என்று போலியாக மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு -எச்சரிக்கை.
நீலகிரி மண்ணில் 2 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
நீலகிரி மலையின் மண்ணுக்குள் மறைந்திருந்த இரண்டு புதிய வகை மண் வாழ் பூச்சி இனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
200 ஆண்டுகளை நிறைவு செய்த உதகை தலைமை தபால் நிலையம்
நீலகிரி மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் உதகை தலைமை தபால் நிலையம், 200 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
உதகையில் கனமழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளை உள்ளூர் மக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
நேற்று பெய்த கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு.
நீலகிரி முழுவதும் நடமாடும் இலவச மருத்துவ முகாம்கள் - சாதனை படைக்கும் இந்திய செஞ்சிலுவை சங்கம்..
அ.தி.மு.க. ஐடி விங் மகளிர் நிர்வாகி புகார் – நகரச் செயலாளர் மீது ரூ.4லட்சம் மோசடி குற்றச்சாட்டு...
Lastest Post
Categories
- சேலம் (17)
- தூத்துக்குடி (14)
- காஞ்சிபுரம் (12)
- திருப்பத்தூர் (9)
- நீலகிரி (9)
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.