நீலகிரி - தமிழ் திசை

பத்திரிகையாளர்கள் என்று போலியாக மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பத்திரிகையாளர்கள் என்று போலியாக மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு -எச்சரிக்கை.

நீலகிரி மண்ணில் 2 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

நீலகிரி மண்ணில் 2 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

நீலகிரி மலையின் மண்ணுக்குள் மறைந்திருந்த இரண்டு புதிய வகை மண் வாழ் பூச்சி இனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

200 ஆண்டுகளை நிறைவு செய்த உதகை தலைமை தபால் நிலையம்

200 ஆண்டுகளை நிறைவு செய்த உதகை தலைமை தபால் நிலையம்

நீலகிரி மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் உதகை தலைமை தபால் நிலையம், 200 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

உதகையில் கனமழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளை உள்ளூர் மக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

உதகையில் கனமழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளை உள்ளூர் மக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

நேற்று பெய்த கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy