திருப்பத்தூரில் வக்ஃபு வாரிய மசூதி சொத்துக்களை மீட்டெடுக்கஉயர்நீதிமன்ற அனுமதியுடன் அறவழி உண்ணாவிரதப் போராட்டம்நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் நகரத்தில் முன்னாள் - இன்னாள்முத்தவல்லிகள், முறைகேடு செய்து விற்க்கப்பட்ட மசூதிகளின் வஃக்புசொத்துக்களை மீட்டெடுத்து பாதுகாப்பட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட சமூக ஆர்வலரும் , மக்கள் சட்ட உரிமை கழக மாநில ஆட்சி மன்ற குழுஉறுப்பினருமான ஜெ.வாஜித் அறவழி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்
Sheik Mohamed
Publisher
Related posts
" நீ கையெழுத்து போடாத.. என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்.. "
16 Oct, 2026
12 mins read
17 views
லஞ்சம் வாங்கிய மின்வாரிய சிறப்பு நிலை அலுவலர்.லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த சக அலுவலர்.
டவர் ரூமில் 24 பேட்டரிகள் திருட்டு : 4 பேர் கைது!
16 Oct, 2026
15 mins read
15 views
ரூ.12 ஆயிரம் பணம் மீட்பு – திருப்பூர் மாவட்ட காவல்துறை நடவடிக்கை.
Follow us
Categories
- சேலம் (17)
- தூத்துக்குடி (14)
- காஞ்சிபுரம் (12)
- திருப்பத்தூர் (9)
- நீலகிரி (9)
Lastest Post
L
Your experience on this site will be improved by allowing cookies
Cookie Policy
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.