தீபாவளிக்கு முன்பாக டிவிடெண்ட் பங்குத் தொகையினை வழங்க வேண்டும்

தீபாவளிக்கு முன்பாக டிவிடெண்ட் பங்குத் தொகையினை வழங்க வேண்டும்

மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் கண்காணிப்பாளரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் நா. சண்முகசுந்தரம் மனு

புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சங்க அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பாளரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம்                      நா. சண்முகசுந்தரம் ஆசியர்களுக்கு ,கூட்டுறவு சிக்கன நாணய சங்க  உறுப்பினர்களின் கோரிக்கையினை வலியுறுத்தி மனு அளித்தார். அதில் அறந்தாங்கி, கறம்பக்குடி, விராலிமலை ஆகிய ஒன்றிய கூட்டுறவு சிக்கன நாணய சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக டிவிடெண்ட் பங்குத் தொகையினை வழங்க வலியுறுத்தினார். அதனை நிறைவேற்றி தருவதாகவும் கண்காணிப்பாளர் தெரிவித்ததாக கூறினார்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy