காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் கோவிந்தவாடி அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் ஆகியோர் ரூபாய் 6.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வகம்,குடிநீர் வசதியுடன் கூடிய 22 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா, கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆஷிக் அலி, முதன்மை கல்வி அலுவலர் முனைவர் நளினி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, கோவிந்தவாடி ஊராட்சி மன்ற தலைவர் சரிதா பாக்யராஜ், விசிக மாவட்ட செயலாளர் விப்பேடு அருள்நாதன்,தவெக வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சார்லஸ் என்ற ஆல்பர்ட், ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன்,ஜில்லா சரவணன்,முத்து, விசிக மாவட்ட துணைச்செயலாளர் தனகோபி, நிர்வாகிகள் மதியாதவன் பார்வேந்தன், பாசறை செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் தினேஷ், சிலம்பரசன்,
வாலாஜாபாத் பேரூர் செயலாளர் அசோக்குமார், தவெக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்பு