அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை மிளிர் - 2026 ஏழாம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டம்

அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை மிளிர் - 2026 ஏழாம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டம்

சேலம் மாவட்டத்தில் உள்ள  ஆதரவற்ற இல்லங்களில் இருக்கக்கூடிய குழந்தைகள் மற்றும் சிறப்பு முதியோர்களுக்கான தீபாவளி கொண்டாட்டம்  சேலத்தில் உள்ள ஜெயராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

தீபாவளி தினத்தை முன்னிட்டு கடவுளின் குழந்தைகளுக்கு மிளிர் பெட்டகம் வழங்கப்பட்டது. இதில்
நிறுவனர் & தலைவர் ரா.நவேதா தலைமை ஒருங்கிணைப்பாளர்  மதன்குமார்,  மற்றும் அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை நிர்வாகிகள், விழாவினை சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் 300க்கும் மேற்ப்பட்ட சிறப்பு குழந்தைகள் அனைவருக்கும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியை சிறப்பாக நிகழ்த்தினார்கள்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy