சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழ்த் திரு சோ.லட்சுமணன் MLA அவர்களுக்கு அகில இந்திய தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது ஆண்டு சிறப்பு சால்வை அணிவித்து சிறந்த மக்கள் சேவகர் விருது வழங்கப்பட்டது
அகில இந்திய தமிழ்ச் சங்கம் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா விழா நிகழ்வில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழ்த் திரு சோ.லட்சுமணன் MLA அவர்களுக்கு அகில இந்திய தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது ஆண்டு சிறப்பு சால்வை அணிவித்து சிறந்த மக்கள் சேவகர் விருது வழங்கப்பட்டது. உடன் அகில இந்திய தமிழ்ச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கல்வியாளர் முனைவர் ஜெ.கோவிந்தராஜ் சேலம் மாவட்ட பொருளாளர் சோ. தமிழரசன், மு பிரபாகரன் என்ற பிரபு ஆகியோர் உள்ளனர்.