அன்னவாசல் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ,இன்னாள் மாணவிகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கல்.

அன்னவாசல் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ,இன்னாள் மாணவிகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கல்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் வருடம்தோறும் தங்கள் கல்வி பயின்ற பள்ளியில் மாணவிகளுக்கு தீபாவளி புத்தாடை களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் 4ம்தேதி முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் பள்ளியில் பயின்றார் வரும் 25 மாணவிகளுக்கு தீபாவளி ரூ. 20ஆயிரம் மதிப்பிலான புத்தாடைகளை வழங்கினர். அவற்றை பள்ளி தலைமை ஆசிரியர் வ. சிராஜூனிசா பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்துக்கொண்டார். இதில் முன்னாள் பள்ளி முன்னாள் மாணவர் மீரான், சக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy