விபத்தில்லா தீபாவளி செயல் முறை விளக்கப் பயிற்சி!!
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் விபத்தில்லா தீபாவளி செயல் முறை விளக்கப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் வருடம்தோறும் தங்கள் கல்வி பயின்ற பள்ளியில் மாணவிகளுக்கு தீபாவளி புத்தாடை களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் 4ம்தேதி முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் பள்ளியில் பயின்றார் வரும் 25 மாணவிகளுக்கு தீபாவளி ரூ. 20ஆயிரம் மதிப்பிலான புத்தாடைகளை வழங்கினர். அவற்றை பள்ளி தலைமை ஆசிரியர் வ. சிராஜூனிசா பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்துக்கொண்டார். இதில் முன்னாள் பள்ளி முன்னாள் மாணவர் மீரான், சக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Publisher
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் விபத்தில்லா தீபாவளி செயல் முறை விளக்கப் பயிற்சி
மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் கண்காணிப்பாளரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் நா. சண்முகசுந்தரம் மனு
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.